5000 பட்டதாரி ஆசிரியர்கள்

img

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு மூலம் பணி வழங்கிடுக.... முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆணைக்கிணங்க    2009 - 2010  ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் நியமனங்களுக்கு பதிவு மூப்பு முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது....

;